- விவாதத்தில் பங்கெடுக்கவும்,
- கேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும்,
- கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும்
பாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:
- இந்தி நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்
- கன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா
- Biren Singh Engti
- Manikrao Hodlya Gavit
- மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா
- Baliram Kashyap - பாஜக
- Sohan Potai - பாஜக
- Somabhai Gandalal Koli Patel - பாஜக
- நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe
- Beni Prasad Verma - சமாஜ்வாதி
- Saleem Iqbal Shervani - சமாஜ்வாதி
- Bhishma Shankar - பகுஜன் சமாஜ்
- Akbar Ahmad Dumpy - பகுஜன் சமாஜ்
- Kunwar Sarvraj Singh - ஜனதா தளம்
- Laxman Rao Pandurang Patil - NCP
இவர்கள் வாயில்லாப் பூச்சிகள்.
ஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:
- பாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி
- காங்கிரசு தலைவி சோனியா காந்தி
- இன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா
நாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-
ஆங்கிலத்தில்: Just seen, never heard: 15 MPs who didn't speak
3 comments:
மௌன சாமியார்களாக இருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், (என் பார்வைக்கு எட்டிய வரையில்):
ஜெ எம் ஆருன்,
தனுஸ்கோடி ஆதித்தன்
பவானி ராஜேந்திரன்
ராதிகா செல்வி
(இந்த உள்துறை அமைச்சர் ஒரு துரும்பை எடுத்து போட்டதாக கூட தெரிய வில்லை.).
குப்பன்_யாஹூ
ராதிகா செல்வி - இவர் உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்து ஒரு 15 நிமிஷம் யார் உதவியுமில்லாமல் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டார்னா வர்ற எலக்ஷன்லே இந்தியாவின் எல்லா வாக்காளர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களிக்கும்படி செய்வது என் பொறுப்பு
குப்பன்,
ராதிகா செல்வி போன்ற அமைச்சர்கள், உறுதிமொழிக்காக மட்டுமே வாய்திறக்கக் கூடியவர்கள்!
Post a Comment