- கிரிக்கெட் வீரர் அசாருதீன் காங்கிரஸில் இணைகிறார். ஆந்திராவில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்க வைக்கப்படலாம்
- சிவசேனா, சரத் பவாரோடு ரகசிய பேரத்தில் இறங்கியிருக்கிறதா?
- “நீங்கள் (எம்.பிக்கள்) ஒரு பைசாவுக்கு கூட இலாயக்கற்றவர்கள்” என சபாநாயகர் சோம்நாத் சேட்டர்ஜி கண்டணம்
- ”நீங்கள் ஜெயிக்க வேண்டுமானால், என்னோடு கூட்டு சேருங்கள், தி.மு.கவினை கழட்டி விடுங்கள்” - ஜெயலலிதா
- "பத்து வருடங்களுக்கு மேல் கேஷுவல் பணியாளராக வேலைபார்த்தவர்களுக்கு நிரந்தர பணி” தேர்தலையொட்டி, மேற்குவஙகத்தில் அறிவிப்பு
Download Eating the Alphabet
5 years ago
No comments:
Post a Comment