- விவாதத்தில் பங்கெடுக்கவும்,
- கேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும்,
- கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும்
பாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:
- இந்தி நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்
- கன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா
- Biren Singh Engti
- Manikrao Hodlya Gavit
- மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா
- Baliram Kashyap - பாஜக
- Sohan Potai - பாஜக
- Somabhai Gandalal Koli Patel - பாஜக
- நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe
- Beni Prasad Verma - சமாஜ்வாதி
- Saleem Iqbal Shervani - சமாஜ்வாதி
- Bhishma Shankar - பகுஜன் சமாஜ்
- Akbar Ahmad Dumpy - பகுஜன் சமாஜ்
- Kunwar Sarvraj Singh - ஜனதா தளம்
- Laxman Rao Pandurang Patil - NCP
இவர்கள் வாயில்லாப் பூச்சிகள்.
ஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:
- பாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி
- காங்கிரசு தலைவி சோனியா காந்தி
- இன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா
நாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-
ஆங்கிலத்தில்: Just seen, never heard: 15 MPs who didn't speak
