Sunday, February 22, 2009

அடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் !



CNN-IBN தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

  • திரிசங்குப் பாராளுமன்றம் நிச்சியம்
  • காங்கிரஸ் கூட்டணிக்கு (ஐக்கிய ஜனநாயக முன்னணி) 215லிருந்து 235க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 36 சதவீத வாக்குகள் பெறக்கூடும்

  • பா.ஜ.க கூட்டணிக்கு (தேசிய ஜனநாயக முன்னணி) 165லிருந்து 185க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 29 சதவீத வாக்குகள் பெறலாம்

  • யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது

  • ஆட்சி அமைப்பதைத் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய மாநிலங்கள்- உ,பி, பீகார், தமிழ்நாடு ஆகியவற்றின் முடிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும்
  • இந்த மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவற்றைக் கருத்துக் கணிப்புகள் மூலம் கண்டறிவது சிரமம
முழு விவரங்களுக்கு: http://ibnlive.in.com/politics/

4 comments:

நாமக்கல் சிபி said...

//அடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் !//

தீர்மானிச்சி என்ன பிரயோசனம்!

துறை வாரியா அமைச்சர் பதவிகளை அடம்பிடிச்சி வாங்கத்தான் அது பயன்படும்!

குப்பன்.யாஹூ said...

If ADMK cong alliance forms they will win 40 seats.

Lot of current MP's support this moce like danuskodi aadithan, aarun, nsv sitthan, ilankovan, kaarvendan, krishnan, mohan...

எட்வின் said...

//Namakkal Shibi said... தீர்மானிச்சி என்ன பிரயோசனம்!

துறை வாரியா அமைச்சர் பதவிகளை அடம்பிடிச்சி வாங்கத்தான் அது பயன்படும்!
//
ரிப்பீட்டேய்...
தமிழகத்துக்கு எதாவது உருப்படியா செஞ்சா பரவாயில்ல... அத்தனை மந்திரிங்க இருந்ததுக்கு அப்புறமும். காவிரிக்கும்,முல்லைப்பெரியார் பிரச்சினைக்கும் இது வர ஒரு தீர்வயும் காணலயே?

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

அடிக்கடி பிரதமரின் தூதுவராக சிலர் டில்லியிலிருந்து சென்னை 600 086 க்கு பறந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவாங்கனு தெரிய வர்றது.

சென்னை 600 086 ல் எந்த வீட்டிலே என்பது மட்டும் சஸ்பென்ஸ்