Thursday, March 12, 2009

Tamil Nadu MP in Lok Sabha: லோக் சபாவில் தமிழக எம்.பி.க்கள்

முந்தைய பதிவு: வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்

State/UT Average debates Average questions Average number of private member bills presented Parliament attendance
Tamil Nadu 34 122 0.3 71%
National Average/Total 30 169 0.6 69%

ஒப்பீடாக தமிழ் நாட்டை விடக் குறைந்த உறுப்பினர்கள் கொண்ட கேரளா போன்ற மாநிலத்துடன் இந்த எண்களை சரிபார்க்கலாம்.

~oOo~

MPs performance in Lok Sabha 2004
Debates Participated, Questions Asked and Attendance Indian General Elections

எம்.பி.யின் பெயரை சுட்டினால் லோக் சபா வலையகத்தில் இருக்கும் விவரம் கிடைக்கும்.

தொகுதியை க்ளிக்கினால் தட்ஸ்தமிழ் அலசலுக்கு இட்டுச் செல்லும். (விரைவில் முழுமை பெறும்)

Name / பெயர் Constituency / மறுசீரமைப்புக்குப் பின்?
தொகுதி Party / கட்சி Debates Participated / பங்கு கொண்ட விவாதங்கள் Private Member Bills / தனி நபர் மசோதா Questions asked / கேள்வி நேரம் Attendance / வருகை Notes / Comments
M. Ramadass Pondicherry பாண்டிச்சேரி PMK 151 0 380 94% -
A.K. Moorthy Chengalpattu / காஞ்சிபுரம் செங்கல்பட்டு PMK 0 0 134 62% -
A. Krishnaswamy Sriperumbudur / திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் DMK 64 1 9 84% -
A.K.S. Vijayan Nagapattinam நாகப்பட்டினம் DMK 24 0 0 53% -
Andimuthu Raja Perambalur பெரம்பலூர் DMK * * * * -
A. Ravichandran Sippiparai Sivakasi சிவகாசி MDMK 66 0 224 88% -
A.V. Bellarmin Nagercoil நாகர்கோயில் CPI(M) 69 0 161 85% -
C. Krishnan Pollachi பொள்ளாச்சி MDMK 48 0 0 89% -
C. Kuppusami Chennai North சென்னை (வடக்கு) DMK 31 0 50 81% -
Danapal Venugopal Tiruppattur / திருவண்ணாமலை திருப்பத்தூர் DMK 29 0 0 62% -
Dayanidhi Maran Chennai Central மத்திய சென்னை DMK 1 0 0 10% Served as minister between May-04 and 13-May-07
Dhanuskodi Athithan Tirunelveli திருநெல்வேலி INC 14 0 121 66% -
E.G. Sugavanam Krisnagiri கிருஷ்ணகிரி DMK 28 0 520 71% -
E. Ponnuswamy Chidambaram சிதம்பரம் PMK 21 0 199 89% -
E.V.K.S. Elangovan Gobichettipalayam / ஈரோடு, திருப்பூர் கோபி செட்டிப் பாளையம் INC * * * * -
Gingee N Ramachandran Vandavasi / ஆரணி வந்தவாசி MDMK 5 4 0 33% -
J.M. Aaron Rashid Periyakulam பெரியகுளம் INC 66 0 286 71% -
Kannusamy Venkatapathy Cuddalore கடலூர் DMK * * * * -
K.C . Pallani Shamy Karur கரூர் DMK 13 0 614 64% -
K. Dhanaraju Tindivanam / விழுப்புரம் திண்டிவனம் PMK 41 0 317 64% -
K.M. Kader Mohideen Vellore வேலூர் DMK 25 0 5 64% -
K. Rani Rasipuram / கள்ளக்குறிச்சி ராசிபுரம் INC 14 0 14 71% -
K. Subbarayan Coimbatore கோயம்புத்தூர் CPI 17 0 173 72% -
K.V. Thangka Balu Salem சேலம் INC 21 0 0 76% -
L. Ganesan Tiruchirappalli திருச்சி MDMK 17 0 30 40% -
Mani Shankar Aiyar Mayiladuturai மயிலாடுதுறை INC * * * * -
M. Appadurai Tenkasi தென்காசி CPI 45 0 311 91% -
Mohan Ponnuswamy Madurai மதுரை CPI(M) 82 0 187 71% -
M.S. K. Bhavani Rajenthiran Ramanathapuram ராமநாதபுரம் DMK 30 0 2 77% -
N.S.V. Chitthan Dindigul திண்டுக்கல் INC 63 0 193 88% -
Palaniappan Chidambaram Sivaganga சிவகங்கை INC * * * * -
Raman Senthil Dharmapuri தர்மபுரி PMK 30 6 67 81%
ஆர் வேலு / Rangasamy Velu Arakkonam அரக்கோணம் PMK * * * * -
ஆர் பிரபு / R. Prabhu Nilgiris நீலகிரி INC 10 0 12 56% -
Salarapatty Kuppusamy Kharventhan Palani பழனி INC 177 2 1108 79% -
சேவுகன் ரகுபதி / Sevugan Regupathy Pudukkottai புதுக்கோட்டை DMK * * * * -
எஸ் எஸ் பழனிமாணிக்கம் / S.S. Palanimanickam Thanjavur தஞ்சாவூர் DMK * * * * -
சுப்புலஷ்மி ஜகதீசன் / Subbulakshmi Jagadeesan Tiruchengode திருச்செங்கோடு DMK * * * * -
Thalikkottai Rajuthevar Baalu Chennai South தென் சென்னை DMK * * * * -
வி ராதிகா செல்வி / V. Radhika Selvi Tiruchendur திருச்செந்தூர் DMK 21 0 4 68% Became minister on 18-May-07

1 comment:

குப்பன்_யாஹூ said...

பாராளுமன்ற டைகர் , மாநிலங்கள் அவை மாவீரன் எங்கள் வைகோ ஒரு எம் பி போதும். அவரின் பேச்சுக்கள் இன்றும் பாராளுமன்ற இரு அவைகளின் சுவர்களில் ஒலித்து கொண்டு இருக்கின்றன.

தூர்தர்ஷன் செய்தி வாசிக்கும் எல்லா வட நாட்டு செய்தியாளர்களுக்கும் வை, கோபால்சாமி என்ற பெயர் சரளமாக வருமே.

அவரின் விவாதங்கள் இன்னும் நூறு சென்மங்களுக்கு போதும். அவர் பேசாதா பேச்சையா மற்ற எம் பி க்கள் பேசி விட போகிறார்கள்.

ஆசை தீர தமிழகத்தின் குரல் பாராளுமன்ற அவைகளில் வைகோ, விடுதலை விரும்பி மூலமாக ஒலித்து விட்டது.

குப்பன்_யாஹூ