"இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.இனி செய்வதற்கு எதுவுமில்லை" என ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 62% பேர் அவரது பேச்சு இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா எனக் கருதுகிறார்கள்.
20% பேர் அவரது பேச்சு யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கிறதாகக் கருதுகிறார்கள்.
17 சதவீதம் பேர் இலங்கைப் பிரசினையில் இனி திமுக எதுவும் செய்யாது என்பதை அவர் பேச்சு உணர்த்துவதாகக் கருதுகிறார்கள்.
Download Eating the Alphabet
5 years ago
3 comments:
விளிம்பு நிலை தமிழர்களின் கையறுநிலையை இவரும் ஓட்டாக்கப் பார்க்கிறார்
பொறுங்கள், சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள் ௱% வாக்கு அளிப்பார்கள் திருமாவின் இரட்டை வேடத்திற்கு,
முத்துகுமாரின் உடலின் தீ அணையும் முன்னரே கொள்கை மாற்றம்.
குப்பன்_யாஹூ
எப்பொழுதும் பாய்ச்சல் காட்டுவது ஒரு போராளிக்கு அழகல்ல. பதுங்க வேண்டிய நேரத்தில் பதுங்கி தான் ஆகவேண்டும் என்கிற எதார்த்தமாக இருக்கலாமல்லவா.
ஏன் இவர் மட்டும் எப்பொழுதும் கொதித்துக்கொண்டிருக்கவேண்டுமேன் எதிர்பார்ப்பது நியாயமாகாது.
Post a Comment