இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்காததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைத்து தினம் ஒரு தேர்தல்-2 நடத்தப்பட்டது.
இருந்தால்தானே கொடுக்க முடியும் என்ற கருத்த்தை வாக்களித்தவர்களில் 55% ஆதரிக்கிறார்கள். இன்னொரு 34% பேர் எதிர்பார்த்ததுதான் என கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது சுமார் 89% சதவீதம் பேர் காங்கிரசில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை எனக் கருதுகிறார்கள் (ராகுல் ஒரு விதிவிலக்கு?)
Download Eating the Alphabet
5 years ago
1 comment:
இராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா வுக்கு விதிவிலக்கு மட்டுமல்ல பிரியங்கா வதேராவின் குழந்தைகளுக்கும் விதிவிலக்கு உண்டு. :-)))
பிரியங்கா வதேரா இன்னும் அதிகாரபூர்வமாய் காங்கிரசில் எப்பதவியும் வகிக்கவில்லை, ஆனால் சோனியா காந்தி தொகுதியில் அவர் தான் சிறப்பு வாக்கு சேகரிப்பாளர். அதனால அவரையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க.
Post a Comment