
இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.
இனி செய்வதற்கு எதுவுமில்லை
இனி செய்வதற்கு எதுவுமில்லை
-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின்
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசியது
இது குறித்த வாக்குப்பதிவு இடப்புறமுள்ள பெட்டியில்
