tag:blogger.com,1999:blog-11931621.post7251450999728153154..comments2023-05-02T14:12:10.863+05:30Comments on தேர்தலின் திசைகள்: தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11931621.post-85092963363744322012009-05-03T14:35:00.000+05:302009-05-03T14:35:00.000+05:30it s not related to kalaingar fever!!
right?it s not related to kalaingar fever!!<br />right?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11931621.post-17905062279633488152009-05-03T12:54:00.000+05:302009-05-03T12:54:00.000+05:30இலங்கையில் தமிழினப் படுகொலை இன்னும் முடியவில்லை; ப...இலங்கையில் தமிழினப் படுகொலை இன்னும் முடியவில்லை; பிரபாகரனும் இன்னும் கொல்லப்படவில்லை. மத்திய அரசு இவைகள் நடந்து முடிந்து பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக சில நூறு கோடி ரூபாய்கள், உதவிப் பொருட்களுடன் கூடிய கப்பல்கள் இவைகளை அனுப்பி அதை தமிழ் நாட்டு டிவிகளில் காட்டி மக்களை கொஞ்சம் ஆறுதல் படுத்திவிட்டு சோனியா வந்து பிரச்சாரம் செய்ய நாட்கள் இன்னும் தேவைப்படும் போல் இருக்கிறது. <br /><br />இந்தியா எவ்வளவோ முயன்றும் ஏப்ரல் இறுதிக்குள் இதைச் செய்து முடிக்க முடியவில்லை. எனவே ஏதாவது ஒரு காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இவைகள் செய்து முடிக்கப்பட்டு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க இடமிருக்கிறது.Anonymousnoreply@blogger.com