tag:blogger.com,1999:blog-11931621.post5103268586414924835..comments2023-05-02T14:12:10.863+05:30Comments on தேர்தலின் திசைகள்: காங்கிரஸ் அலை வீசுகிறதா?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-11931621.post-15766610303062433712009-02-10T22:11:00.000+05:302009-02-10T22:11:00.000+05:30எனக்கும் பீ ஜெ பி வரத்தான் ஆசை, ஆனால் திரும்பவும் ...எனக்கும் பீ ஜெ பி வரத்தான் ஆசை, ஆனால் திரும்பவும் காங்கிரஸ் தான் வரும் போல.

அத்வானியை பீ ஜெ பி தொண்டர்கள் விரும்புகின்றனர் ஆனால் பொது மக்கள் விரும்ப வில்லை.

தமிழகத்தில் கூட நெல்லை, தூத்துக்குடி, பெரியகுளம், நாகர்கோவில், கோவை, சிவகாசி (விருதுநகர்) , பொள்ளாச்சி, சேலம், தருமபுரி, தஞ்சை, மத்திய சென்னை போன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெல்லும் போல.

நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டம், வ்யாபாரம் பெருக்க தேர்தல் சர்வே பெருமளவு உதவும.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11931621.post-62473439418063786962009-02-10T13:57:00.000+05:302009-02-10T13:57:00.000+05:30பா.ஜா.கா கோவில் கட்டுவோம், கோவில் கட்டுவோம் என்று ...பா.ஜா.கா கோவில் கட்டுவோம், கோவில் கட்டுவோம் என்று புலம்பலி விட்டாலே அவர்கள் முன்னேற வழி செய்தாகிவிடும். இந்த 5 ஆண்டுகளை 2004-2009 பா.ஜா.க தென்னிந்தியாவில் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கலாம். தி.மு.க / அல்லது அதிமுக கூட கூட்டணி தான் வைப்போம் என்றில்லாமல், விஜய்காந்த் போன்றவர்களோடு நேசக்கரம் நீட்டி, கட்சியையும் பலப்படுத்தியிருக்கலாம். ஏனோ அவர்களுக்கு தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டனர் போலும்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11931621.post-53551650444457273492009-02-10T13:27:00.000+05:302009-02-10T13:27:00.000+05:30its too early to predict the voters’ mind.Absolute...its too early to predict the voters’ mind.
Absolutely right..

We have to wait a little bit to predict..

Nice post. Thanxbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com