tag:blogger.com,1999:blog-11931621.post4837836188002688515..comments2023-05-02T14:12:10.863+05:30Comments on தேர்தலின் திசைகள்: ஆந்திராவைக் கைப்பற்றப்போவது யார்?Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-11931621.post-2794053051912019232009-02-19T10:41:00.000+05:302009-02-19T10:41:00.000+05:30எனக்கென்னமோ இதில் சந்தேகமிருக்கிறது. நேற்றைய ஐபிஎன...எனக்கென்னமோ இதில் சந்தேகமிருக்கிறது. நேற்றைய ஐபிஎன் தொகுப்பினை நானும் பார்த்தேன். மஹாராஷ்டிராவில் இப்போதிருக்கும் ஆட்சியே என்.சி.பியோடு அதிக பலத்தோடு இருக்கிறது என்றும், ஆந்திராவிலும் காங்கிரஸ் பெரும்பலத்தோடு இருக்கிறது என்றும் சர்வே முடிவுகள் சொல்கிறது என்று ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார். ஆனால், தனிப்பட்ட முறையில் ஹைதராபாத் உள்ளிட்ட ஆந்திராவில் உள்ளவர்களோடு பேசும்போது, எல்லோரும் காங்கிரஸ் மீதான கடுப்பில் தான் இருக்கிறார்கள். இதில் சாம்பிள் சைஸ் தவறா அல்லது நான் பேசும் வர்த்தக உறவுகள் சொல்வது தவறா என்று சரியாக தெரியவில்லை.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.com