tag:blogger.com,1999:blog-11931621.post2548103823311919656..comments2023-05-02T14:12:10.863+05:30Comments on தேர்தலின் திசைகள்: 9ல் என்ன ரகசியம்?Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-11931621.post-77623384399033108162009-02-16T20:13:00.000+05:302009-02-16T20:13:00.000+05:30வடிவேலு சொல்ற மாதிரி ஒபெநிங் எல்லாம் கோர்றேச்டா இர...வடிவேலு சொல்ற மாதிரி ஒபெநிங் எல்லாம் கோர்றேச்டா இருக்கு, ஆனால் அம்மா கட்சியில இந்த வேகம் தேர்தல் முடிவு வரை இருக்கனுமே.

திருமங்கலத்துக்கும் ஒபெநிங் எல்லாம் சூபெராதன் இருந்துச்சு.

இதுல அம்மா நேத்து கல்யாண வீட்ல பேசின பேச்சு செம காமெடி.(பன்னீர்செல்வம், ஜெயகுமார் வீட்டு கல்யாணம்).

அதுல சொல்லி இருக்காங்க உடனே பதவி பெறனும்னா அழகிரி, கனிமொழி யாதான் பொறக்கனுமாம. அப்போ தினகரன், திவாகரன் எல்லாம் எத்தனை வருஷம் கட்சிக்கு உழைச்சாங்க . நேராக எம் பீ பதவி பெற வில்லையா?

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com