tag:blogger.com,1999:blog-11931621.post1094299076431468792..comments2023-05-02T14:12:10.863+05:30Comments on தேர்தலின் திசைகள்: பாமகவின் முன் உள்ள சவால்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11931621.post-79905053864054219362009-03-31T22:02:00.000+05:302009-03-31T22:02:00.000+05:30தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் இத்தகைய கட்சிகள், த...தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் இத்தகைய கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்களுக்கு பொது மக்களாகிய நாம் வோட்டு அளிக்க கூடாது.

வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, எந்த முகத்தை, மனதை வைத்து பா ம கா வுடன் மேடை ஏற போகிறார் என்று புரியவில்லை.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11931621.post-59715196003541023382009-03-29T20:41:00.000+05:302009-03-29T20:41:00.000+05:30election mudinchapuram results theriyum appo paath...election mudinchapuram results theriyum appo paathukkalam

-vittutholai puliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11931621.post-28806630591182449022009-03-29T17:49:00.000+05:302009-03-29T17:49:00.000+05:30தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது . அதுவ...தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது . அதுவும் தமிழக தேர்தல் களம் பலமுனை போட்டியால் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது . யார் வெல்வார்கள் என்று கூற முடியாத அளவிட்கு போட்டி கடுமையாக உள்ளது . உங்கள் அடுத்த பதிவிட்கு காத்திருக்கிறேன் . நன்றி .citizenhttps://www.blogger.com/profile/08919477363211277128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11931621.post-41475372272573416952009-03-29T10:33:00.000+05:302009-03-29T10:33:00.000+05:30இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதல...இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.

காட்டுமன்னார்கோவில் - விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருக்கும் தொகுதி. திருமாவளவன் தனித்து போட்டியிட்ட பொழுது அதிக ஓட்டுக்களை காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தான் பெற்றார். இங்கு தலித் ஓட்டுக்கள் அதிகம். இது எப்பொழுதுமே தலித் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. இளையபெருமாள் போன்றவர்கள் இங்கிருந்து தான் வெற்றி பெற்றார்கள். எனவே திமுக-விசி இங்கு பலமான கூட்டணி. காட்டுமன்னார்கோவில் அதிமுக அணிக்கு சாதகமான தொகுதியாக சொல்ல முடியாது. போட்டி கடுமையாக இருக்கும்.

சிதம்பரம் தொகுதி சீரமைப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். காரணம் நெய்வேலி, மங்களூர் போன்ற பகுதிகளில் தலித் வாக்குகள் அதிகம். மாறாக ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற பகுதிகளில் குறைவு. ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற பகுதிகளில் பாமக - அதிமுக கூட்டணி வலுவான இருக்கும். இது பாமக பலமாக இருக்கும் இடம். ஆனால் கடந்த தேர்தலில் இங்கு காடுவெட்டி குரு படுதோல்வி அடைந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். இங்கு அதிமுகவிற்கும் செல்வாக்கு உண்டு. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே இங்கு வென்றது.

விஜயகாந்த் கடந்த தேர்தலில் பிரித்த வாக்குகளும் அதிமுக வெல்வதற்கு முக்கிய காரணம். இம் முறை விஜயகாந்த் ஓட்டுக்களை பிரித்தால் அது அதிமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்த முறை போட்டி கடுமையாகவே இருக்கும். தொகுதி சீரமைப்பால கணிப்பது கடினமாக உள்ளதுதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com